பாடல் #43048
வருவாய் விரைவாய்
🔤 Varuvaay Viraivaay
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருவாய் விரைவாய் இயேசு இரட்சகரண்டை வருவாய் விரைவாய் 1. பரலோகம் விட்டுவந்த கோமான் - இந்தப் பார்தனில் அவதரித்த பூமான் - உன்னை பார்த்தழைக்கிறார் இன்று வாவா 2. பாவ சாபம் நீக்கி மீட்க - உனக்காய் பாரக்குருசினில் மரித்தார் - இன்று பாவ வழியை விட்டு வாவா 3. ரோகம் பிணிபோய் நீயும் வாழ - இன்று துரோகம் மரணம் விட்டு நீங்க - நீயும் தூய ஜீவியம் செய்ய வாவா 4. ஜீவனைப் பெற்று நீயும் வாழ இன்று ஜீவனாம் கிறிஸ்துவண்டை வாவா -ஆத்ம ஜீவனை அடைந்திட வாவா 5. நியாயாதிபதியாக வருவார் - இயேசு நியாயம் தீர்த்திடுவார் நீ அறிவாய் - நித்திய வருவாய் நரகத்தண்டனை விட்டு வாவா 6. மகிமைக்கென்று உன்னை அழைத்தார் -அவர் மகிமையடைந்து நீயும் வாழ - அவர் மகிமையைப் பெற்றிட வாவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuvaay Viraivaay Yesu Iratsakarantai Varuvaay Viraivaay 1. Paralogam Vittuvandha Komaan - Indhap Paarthanil Avatharittha Poomaan - Unnai Paartthazhaikkiraar Inru Vaavaa 2. Paava Saabam Neekki Meetka - Unakkaay Paarakkurusinil Maritthaar - Inru Paava Vazhiyai Vittu Vaavaa 3. Rogam Pinipoy Neeyum Vaazha - Inru Thurogam Maranam Vittu Neengga - Neeyum Thooya Jeeviyam Seyya Vaavaa 4. Jeevanaip Perru Neeyum Vaazha Inru Jeevanaam Kiristhuvantai Vaavaa -aathma Jeevanai Atainthida Vaavaa 5. Niyaayaathibathiyaaga Varuvaar - Yesu Niyaayam Theertthituvaar Nee Arivaay - Nitthiya Varuvaay Narakatthandanai Vittu Vaavaa 6. Makimaikkenru Unnai Azhaitthaar -avar Makimaiyatainthu Neeyum Vaazha - Avar Makimaiyaip Perrida Vaavaa