பாடல் #43047
வா மகனே
🔤 Vaa Makanae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா மகனே .... வா மகனே -2 என் சினேகத்தைப் பார்த்து நீ இன்று வா மகனே -2 1. என் சினேகத்தை அறிந்து நீ என்னை சினேகித்திட -2 கல்வாரியின் சினேகத்தை பார் மகனே -2 2. உன் உற்றாரோ பெற்றாரோ உறவினர் பெந்துக்களோ -2 என்னைப்போல் சினேகித்தது யார்மகனே -2 3.உன் நண்பர் சினேகிதரோ உன்மனைவி மக்களோ -2 என்னைப்போல் சினேகித்தது யார்மகனே -2 4. என் சினேகத்தை மறந்து அவனியில் ஜீவித்திட -2 என் சினேகத்திற்கு நிகரானதொன்றை சொல் மகனே -2 5. உத்தியோகமோ உயர்வோ மதிப்புகள் பட்டங்களோ -2 என் சினேகத்திற்கு நிகராமோ பார் மகனே -2 6. பேர் பிரஸ்தாபங்களோ பாக்கியங்கள் பதவிகளோ- 2 என் சினேகத்திற்கு நிகராமோ பார் மகனே- 2 7. பாவத்தைச் செய்துமா கோபத்திற்குள்ளாகி -2 ஆபத்தை வருவித்தாய் நீ மகனே -2 8. உன்மேல் வரும் சிட்சையை நான் சுமந்தேன் மகனே -2 உன்னை இரட்சித்திடவே பார்மகனே -2 9. உன்னை சினேகித்து நான் உயிர்கொடுத்தேன் மகனே -2 உன்னை உயிர்ப்பித்திட வா மகனே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Makanae .... Vaa Makanae -2 En Sinaegatthaip Paartthu Nee Inru Vaa Makanae -2 1. En Sinaegatthai Arinthu Nee Ennai Sinaekitthida -2 Kalvaariyin Sinaegatthai Paar Makanae -2 2. Un Urraaro Perraaro Uravinar Penthukkalo -2 Ennaippol Sinaekitthathu Yaarmakanae -2 3.un Nanpar Sinaekidharo Unmanaivi Makkalo -2 Ennaippol Sinaekitthathu Yaarmakanae -2 4. En Sinaegatthai Maranthu Avaniyil Jeevitthida -2 En Sinaegatthirku Nigaraanathonrai Sol Makanae -2 5. Utthiyogamo Uyarvo Mathippugal Pattanggalo -2 En Sinaegatthirku Nigaraamo Paar Makanae -2 6. Paer Pirasthaabanggalo Paakkiyanggal Pathavigalo- 2 En Sinaegatthirku Nigaraamo Paar Makanae- 2 7. Paavatthaich Seythumaa Kobatthirkullaaki -2 Aabatthai Varuvitthaay Nee Makanae -2 8. Unmael Varum Sitsaiyai Naan Sumanthaen Makanae -2 Unnai Iratsitthidavae Paarmakanae -2 9. Unnai Sinaekitthu Naan Uyirkotutthaen Makanae -2 Unnai Uyirppitthida Vaa Makanae -2