பாடல் #43042
திரியேகா திரு மகிபா
🔤 Thiriyaekaa Thiru Makipaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரியேகா திரு மகிபா திரியுலகின் பூரணா திவ்ய மகா நேயபரா- 2 துய்ய உம் வரமிகப் பெய்திடுவாய் -2 1. அன்புமிகும் இன்பசுகம் அமைந்திலங்கும் தாதையே -2 உம் புனிதம் நன்கருள்வாய் - 2 உமதடி தொழுதிடும் ஊழியர்க்கே -2 2. தேவசுதா ஏவைகதா தாரணியின் வானசுதா -2 ஜீவ விதை தூவிட உம் -2 சீடர் தம்மோடிருந் தாண்டருள்வாய் - 2 3. தாதை சுதன் தமிலுதிக்கும் தேவ மகா ஜீவ ஆவி -2 பாதைதனில் தூதனுப்பி - 2 பலன் மிக வரத்துணை புரிந்திடுவாய் - 2 4. தேவபிதா நின் சரணம் ஜீவ சுதா நின் சரணம் -2 தேவாவி நின் சரணம் -2 திரித்துவ மகத்துவா நின் சரணம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiriyaekaa Thiru Makipaa Thiriyulakin Pooranaa Thivya Makaa Naeyaparaa- 2 Thuyya Um Varamigap Peythituvaay -2 1. Anpumikum Inbasugam Amainthilangkum Thaathaiyae -2 Um Punidham Nankarulvaay - 2 Umathati Thozhuthitum Oozhiyarkkae -2 2. Thaevasuthaa Aevaigathaa Thaaraniyin Vaanasuthaa -2 Jeeva Vithai Thoovida Um -2 Seedar Thammotirun Thaandarulvaay - 2 3. Thaathai Sudhan Thamiluthikkum Thaeva Makaa Jeeva Aavi -2 Paathaidhanil Thoodhanuppi - 2 Palan Miga Varatthunai Purinthituvaay - 2 4. Thaevapithaa Nin Saranam Jeeva Suthaa Nin Saranam -2 Thaevaavi Nin Saranam -2 Thiritthuva Makatthuvaa Nin Saranam -2