பாடல் #43039
நீர் எனக்கு அடைக்கலமும்
🔤 Neer Enakku Ataikkalamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் எனக்கு அடைக்கலமும் நீர் எனக்கு பெலனும் நீர் எனக்கு துருகமுமானீர் என் பெலனே என் அடைக்கலமே என் துருகமே உம்மை நான் ஆராதிப்பேன்(2) ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்-4 நீர் எனக்கு 1.என் அன்பே என் அழகே என் துணையே உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4) 2.என் மொழியே என் கவியே என் இசையே உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4) 3.என் உயிரே என் உணர்வே என் உறவே உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Enakku Ataikkalamum Neer Enakku Pelanum Neer Enakku Thurugamumaaneer En Pelanae En Ataikkalamae En Thurugamae Ummai Naan Aaraathippaen(2) Aaraathippaen Aaraathippaen Aaraathippaen-4 Neer Enakku 1.en Anpae En Azhakae En Thunaiyae Ummai Naan Aaraathippaen-2 (aaraathippaen-4) 2.en Mozhiyae En Kaviyae En Isaiyae Ummai Naan Aaraathippaen-2 (aaraathippaen-4) 3.en Uyirae En Unarvae En Uravae Ummai Naan Aaraathippaen-2 (aaraathippaen-4)