பாடல் #43038
இயேசுவினாலே எல்லாம்
🔤 Yesuvinaalae Ellaam
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவினாலே எல்லாம் கூடுமே இயேசுவினாலே எல்லாம் கூடுமே கூடாதது எதுவுமே இல்லை (2) 1. சுவையில்லாத தண்ணீரையே சுவையான ரசமாய் மாற்றினாரே (2) உதவாக்கரையாய் இருக்கும் உன்னை (2) உபயோகமாக மாற்றுவாரே! (2) -இயேசுவினாலே எல்லாம் கூடுமே 2. நான்கு நாட்களாய் நாறிப்போன லாசருவை உயிரோடெழுப்பினாரே (2) நாற்றமெடுக்கும் உன் வாழ்க்கையிலே (2) நறுமணம் வீசச் செய்திடுவார் (2) -இயேசுவினாலே எல்லாம் கூடுமே 3. வாழ்க்கையை இழந்த தாவீதுக்கு எல்லாவற்றையும் திரும்பத் தந்தார் (2) நிர்க்கதியாக நிற்கும் உன்னை (2) நிச்சயமாகவே உயர்த்திடுவார் - இயேசுவினாலே எல்லாம் கூடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvinaalae Ellaam Kootumae Yesuvinaalae Ellaam Kootumae Kootaadhathu Ethuvumae Illai (2) 1. Suvaiyillaadha Thanneeraiyae Suvaiyaana Rasamaay Maarrinaarae (2) Udhavaakkaraiyaay Irukkum Unnai (2) Ubayogamaaga Maarruvaarae! (2) -yesuvinaalae Ellaam Kootumae 2. Naanku Naatkalaay Naarippona Laasaruvai Uyirotezhuppinaarae (2) Naartrametukkum Un Vaazhkkaiyilae (2) Narumanam Veesach Seythituvaar (2) -yesuvinaalae Ellaam Kootumae 3. Vaazhkkaiyai Izhandha Thaaveethukku Ellaavarraiyum Thirumbath Thanthaar (2) Nirkkathiyaaga Nirkum Unnai (2) Nicchayamaagavae Uyartthituvaar - Yesuvinaalae Ellaam Kootumae