பாடல் #43037
இயேசுவின் நாமமே
🔤 Yesuvin Naamamae
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமமே இயேசுவின் நாமமே (2) 1. பாவங்கள் போக்கிடும் பரிசுத்த நாமமே (2) சாபங்கள் நீக்கிடும் சத்திய நாமமே - இயேசுவின் நாமமே (2) 2. அபிஷேகம் தந்திடும் அற்புத நாமமே (2) வல்லமை அளித்திடும் வல்ல நாமமே - இயேசுவின் நாமமே (2) 3. தாழ்வினில் உன்னையே உயர்த்திய நாமமே (2) உன்னத வாழ்வினைத் தந்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (2) 4. நன்மையால் உன்னையே நிரப்பிடும் நாமமே (2) கண்மணி போல் உன்னைக் காத்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (2) 5. கரங்களில் உந்தனை வரைந்திட்ட நாமமே(2) தோல்வியில் வெற்றியைத் தந்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (2) 6.வியாதியில் விடுதலை அளித்திடும் நாமமே (2) பெலவீனத்தில் பெலன் தந்திடும் நாமமே - இயேசுவின் நாமமே (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamamae Yesuvin Naamamae (2) 1. Paavanggal Pokkitum Parisuttha Naamamae (2) Saabanggal Neekkitum Satthiya Naamamae - Yesuvin Naamamae (2) 2. Apishaegam Thanthitum Arpudha Naamamae (2) Vallamai Alitthitum Valla Naamamae - Yesuvin Naamamae (2) 3. Thaazhvinil Unnaiyae Uyartthiya Naamamae (2) Unnatha Vaazhvinaith Thanthitum Naamamae - Yesuvin Naamamae (2) 4. Nanmaiyaal Unnaiyae Nirappitum Naamamae (2) Kanmani Pol Unnaik Kaatthitum Naamamae - Yesuvin Naamamae (2) 5. Karanggalil Undhanai Varainthitta Naamamae(2) Tholviyil Verriyaith Thanthitum Naamamae - Yesuvin Naamamae (2) 6.viyaathiyil Vitudhalai Alitthitum Naamamae (2) Pelaveenatthil Pelan Thanthitum Naamamae - Yesuvin Naamamae (4)