பாடல் #43036
எல்லையில்லா அன்பு
🔤 Ellaiyillaa Anpu
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லையில்லா அன்பு உங்க அன்பு இணையே இல்லாத அன்பு (2) என்றென்றும் மாறாத அன்பு எந்நாளும் விலகாத அன்பு (2) 1. கயவனைக் கொணர்ந்த அன்பு கள்வனைக் கவர்ந்த அன்பு கயவனைக் கொணர்ந்த அன்பு கள்வனைக் கவர்ந்த அன்பு களங்கமில்லா தூய அன்பு கல்வாரியில் எனைக் கண்ட அன்பு களங்கமில்லா தூய அன்பு கல்வாரியில் எனைக் கண்ட அன்பு -என்றென்றும் மாறாத அன்பு 2.துரோகியை சிநேகிக்கும் அன்பு பாவியை நேசிக்கும் அன்பு (2) துரோகியை சிநேகிக்கும் அன்பு பாவியை நேசிக்கும் அன்பு துயரம் போக்கும் தூய அன்பு தூங்காமல் எனைக் காக்கும் அன்பு துயரம் நீக்கும் தூய அன்பு தூங்காமல் எனைக் காக்கும் அன்பு -என்றென்றும் மாறாத அன்பு 3.தாங்கியே நடத்தும் அன்பு தாழ்வினில் நினைத்த அன்பு தாங்கியே நடத்தும் அன்பு தாழ்வினில் நினைக்கும் அன்பு தாயைப் போல் தேற்றும் அன்பு எந்தன் நேசர் இயேசுவின் அன்பு தாயைப் போல் தேற்றும் அன்பு எந்தன் நேசர் இயேசுவின் அன்பு -என்றென்றும் மாறாத அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaiyillaa Anpu Ungga Anpu Inaiyae Illaadha Anpu (2) Enrenrum Maaraadha Anpu Ennaalum Vilakaadha Anpu (2) 1. Kayavanaik Konarndha Anpu Kalvanaik Kavarndha Anpu Kayavanaik Konarndha Anpu Kalvanaik Kavarndha Anpu Kalanggamillaa Thooya Anpu Kalvaariyil Enaik Kanda Anpu Kalanggamillaa Thooya Anpu Kalvaariyil Enaik Kanda Anpu -enrenrum Maaraadha Anpu 2.thurokiyai Sinaekikkum Anpu Paaviyai Naesikkum Anpu (2) Thurokiyai Sinaekikkum Anpu Paaviyai Naesikkum Anpu Thuyaram Pokkum Thooya Anpu Thoongkaamal Enaik Kaakkum Anpu Thuyaram Neekkum Thooya Anpu Thoongkaamal Enaik Kaakkum Anpu -enrenrum Maaraadha Anpu 3.thaangkiyae Natatthum Anpu Thaazhvinil Ninaittha Anpu Thaangkiyae Natatthum Anpu Thaazhvinil Ninaikkum Anpu Thaayaip Pol Thaerrum Anpu Endhan Naesar Yesuvin Anpu Thaayaip Pol Thaerrum Anpu Endhan Naesar Yesuvin Anpu -enrenrum Maaraadha Anpu