பாடல் #43034
எத்தனையோ நன்மைகளை
🔤 Etthanaiyo Nanmaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனையோ நன்மைகளை எந்தன் வாழ்வில் செய்தீரே அத்தனையும் நினைத்து நன்றி சொல்ல ஆயுள் போதாதே -2 நன்றி நன்றி சொல்லுவேன் ஆயுள் முழுதும் சொல்லுவேன் நன்றி நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை சொல்லுவேன் 1. பாவச் சேற்றினிலே விழுந்த என்னை தேடி வந்தீரே 2. இதுவரை காத்தீரே உமக்கு கோடி நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanaiyo Nanmaigalai Endhan Vaazhvil Seytheerae Atthanaiyum Ninaitthu Nanri Solla Aayul Pothaathae -2 Nanri Nanri Solluvaen Aayul Muzhuthum Solluvaen Nanri Nanri Solluvaen Uyirullavarai Solluvaen 1. Paavach Saerrinilae Vizhundha Ennai Thaeti Vantheerae 2. Ithuvarai Kaattheerae Umakku Koti Nanri Aiyaa