பாடல் #43033
இரக்கத்தில் ஐஸ்வர்யமும்
🔤 Irakkatthil Aisvaryamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கத்தில் ஐஸ்வர்யமும் மகிமையில் சம்பூர்ணமும் அன்புக்கு எல்லையில்லாதவரே -2 1. புல்லுள்ள இடங்களில் என்னை தான் மேய்க்கீறீர் அமர்ந்த தண்ணீர் அண்டை அனுதினமும் நடத்தினீர் ஆத்துமாவை தினமும் தேற்றினீர் -2 நீதியின் பாதையில் நடத்துகிறீர் -2 உங்க அன்புக்கு ஆழம் (அகலம்) இல்ல உங்க அன்புக்கு நீளம்(உயரம்) இல்ல -2 2. சொந்த மகனை எனக்காய் தந்தருளி என் பாவம் போக்கிட சிலுவையில் பலிதந்தீர் உம்மை விட்டு மறுதலித்து தூரம் போன போதும் -2 உள்ளங்கையில் வரைந்தேன் என்றீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkatthil Aisvaryamum Makimaiyil Sampoornamum Anpukku Ellaiyillaadhavarae -2 1. Pullulla Idanggalil Ennai Thaan Maeykkeereer Amarndha Thanneer Antai Anuthinamum Natatthineer Aatthumaavai Thinamum Thaerrineer -2 Neethiyin Paathaiyil Natatthukireer -2 Ungga Anpukku Aazham (agalam) Illa Ungga Anpukku Neelam(uyaram) Illa -2 2. Sondha Makanai Enakkaay Thandharuli En Paavam Pokkida Siluvaiyil Palidhantheer Ummai Vittu Marudhalitthu Thooram Pona Pothum -2 Ullangkaiyil Varainthaen Enreer -2