பாடல் #43032
கவலைப்படாதே நண்பனே
🔤 Kavalaippataathae Nanpanae
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கவலைப்படாதே நண்பனே (4) 1. இன்றைக்கிருந்து நாளைக் கருகும் புல்லை தேவன் உடுத்துவிக்கின்றார் அதைக் காட்டிலும் அதிக மேன்மையான உன்னை அவர் உடுத்துவியாரோ? -கவலைப்படாதே நண்பனே (4) 2. சிறகை விரித்து வானில் பறக்கும் பறவைகளுக்குப் பிழைப்பூட்டுகிறார். அதைக் காட்டிலும் விஷேசித்த உன்னை பரமபிதா பிழைப்பூட்டாரோ? -கவலைப்படாதே நண்பனே (4) 3.வனத்தில் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மலர்களை தேவன் உடுத்துவிக்கின்றார் அதைக் காட்டிலும் அதிக மேன்மையான உன்னை அவர் உடுத்துவியாரோ? 4. ஒன்றைக் குறித்தும் நீ கவலை கொள்ளாமல் உன் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் வேண்டுதலோடும் ஸ்தோத்திரத்தோடும் தேவனிடத்தில் சொல்லிடுவாயே -கவலைப்படாதே நண்பனே (8)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kavalaippataathae Nanpanae (4) 1. Inraikkirunthu Naalaik Karukum Pullai Devan Ututthuvikkinraar Athaik Kaattilum Athiga Maenmaiyaana Unnai Avar Ututthuviyaaro? -kavalaippataathae Nanpanae (4) 2. Sirakai Viritthu Vaanil Parakkum Paravaigalukkup Pizhaippoottukiraar. Athaik Kaattilum Vishaesittha Unnai Paramapithaa Pizhaippoottaaro? -kavalaippataathae Nanpanae (4) 3.vanatthil Valarnthu Pootthuk Kulungkum Malarkalai Devan Ututthuvikkinraar Athaik Kaattilum Athiga Maenmaiyaana Unnai Avar Ututthuviyaaro? 4. Onraik Kuritthum Nee Kavalai Kollaamal Un Vinnappanggal Ellaavarraiyum Vaentudhalotum Sthotthiratthotum Devanidatthil Sollituvaayae -kavalaippataathae Nanpanae (8)