பாடல் #43031
என் உள்ளம் நன்றியால் பாடிடுதே
🔤 En Ullam Nanriyaal Paatituthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளம் நன்றியால் பாடிடுதே உன்னத இயேசுவே போற்றிடுவே -2 உயர்ந்தவர் சிறந்தவர் உமக்கே நிகரே இல்லை காப்பவர் காண்பவர் நன்கு அறிந்துள்ளேனே உம்மையை என்றும் நான் பாடிடுவேன் 1. நீதியின் தேவன் எழுந்திரே சிறுமைப் பட்டோரை இரட்ச்சிக்கவே உம் மகிமை எங்கும் விலங்குதே அதை கண்ட கண்கள் அதிர்ந்ததே இராஜாதி இராஜாவே பயங்கர மா ன வரே 2. உம் வாசசத்தலம் சீயோனிலே நீர் தங்கும் இடம் சாலேமிலே யாகோபின் தேவன் நீர் உயர்ந்தவர் என் பக்கம் நீரே நான் கலங்கிடேன் யுத்தங்கள் ஜெயித்தவர் தோல்விகளே இல்லையே 3. என் இயேசு இராஜா நீர் வாழ்கவே உம் இராஜியம் என்றும் நிலைக்குமே எதிர்போரின் சூழ்ச்சியை நீர் முறித்திரே ஜெ ஜெ தொணி என்றும் முழங்குதே உள்ளத்தை அளிக்கின்றேன் என்னை நீர் ஏற்றுக்கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullam Nanriyaal Paatituthae Unnatha Yesuvae Porrituvae -2 Uyarndhavar Sirandhavar Umakkae Nigarae Illai Kaappavar Kaanpavar Nanku Arinthullaenae Ummaiyai Enrum Naan Paatituvaen 1. Neethiyin Devan Ezhunthirae Sirumaip Pattorai Iratchsikkavae Um Makimai Engkum Vilangkuthae Athai Kanda Kankal Athirndhathae Iraajaathi Iraajaavae Payanggara Maa Na Varae 2. Um Vaasasatthalam Seeyonilae Neer Thangkum Idam Saalaemilae Yaakopin Devan Neer Uyarndhavar En Pakkam Neerae Naan Kalangkitaen Yutthanggal Jeyitthavar Tholvigalae Illaiyae 3. En Yesu Iraajaa Neer Vaazhkavae Um Iraajiyam Enrum Nilaikkumae Ethirporin Soozhchsiyai Neer Muritthirae Je Je Thoni Enrum Muzhangkuthae Ullatthai Alikkinraen Ennai Neer Aerrukkollum