பாடல் #43030
கர்த்தரின் இதய துடிப்பு
🔤 Karttharin Idhaya Thutippu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் இதய துடிப்பு நாமே கர்த்தர் நம் மேய்ப்பர் நாம் தாழ்ச்சியடையோம் ரத்தத்தால் இணைக்கப்பட்டோம் சிலுவையால் உயர்த்தபட்டோம் இயேசுவின் அன்பு ஒருநாளும் மாறாததே - 2 சரீரம் முழுமையும் கிறிஸ்தேசுவே சபையின் தலைவரும் கிறிஸ்தேசுவே நம் வாழ்வின் ஜோதி அவரே இதயத்தின் தீபம் அவரே மானிடர் போற்றிடும் மகிமையும் அவரே ஏ நிலா ஹே சேர்ந்து நாம் கொண்டாடிடுவோம் ஏ நிலா ஹே இயேசு ராஜன் நமக்காய் வந்தார் ஏ நிலா ஹே அன்பின் பாடல் பாடிடுவோம் ஏ நிலா ஹே உள்ளம் கவர்ந்தவர் இயேசு ராஜா கிறிஸ்துவின் சபையும் நாம் தானே மணவாட்டி சபையும் நாம் தானே அன்பினில் பெருகிடுவோம் ஐக்கியமாய் வாழ்ந்திடுவோம் மகிமையின் ராஜன் சீக்கிரம் வந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Idhaya Thutippu Naamae Kartthar Nam Maeyppar Naam Thaazhchsiyataiyom Ratthatthaal Inaikkappattom Siluvaiyaal Uyartthapattom Yesuvin Anpu Orunaalum Maaraadhathae - 2 Sareeram Muzhumaiyum Kiristhaesuvae Sapaiyin Thalaivarum Kiristhaesuvae Nam Vaazhvin Jothi Avarae Idhayatthin Theebam Avarae Maanidar Porritum Makimaiyum Avarae Ae Nilaa Hae Saernthu Naam Kontaatituvom Ae Nilaa Hae Yesu Raajan Namakkaay Vanthaar Ae Nilaa Hae Anpin Paadal Paatituvom Ae Nilaa Hae Ullam Kavarndhavar Yesu Raajaa Kiristhuvin Sapaiyum Naam Thaanae Manavaatti Sapaiyum Naam Thaanae Anpinil Perukituvom Aikkiyamaay Vaazhnthituvom Makimaiyin Raajan Seekkiram Vanthituvaar