பாடல் #43029
நீங்க செய்த நன்மைகளை
🔤 Neengga Seytha Nanmaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க செய்த நன்மைகளை மறக்கமுடியுமா அத்தனையும் சொல்ல என் நாவு போதுமா - 2 ஒன்றா இரண்டா நீர் எனக்கு செய்தது எண்ண முடியுமா அது எண்ணில் அடங்காதது - 2 1. சோதனையின் நேரத்திலே துணையாக வந்தீரே சோதனையில் ஜெயம்கொடுத்து இதுவரையில் நடத்தினீரே - 2 - ஒன்றா 2. ஆபத்து காலத்திலே அனுகூலமானீரே கலங்கி அழும் நேரத்திலே ஆறுதல் தந்தீரே - 2 - ஒன்றா 3. மனிதர்கள் விலகினாலும் உறவுகள் வெறுத்தாலும் என்னை மறவாமல் உள்ளங்கையில் வரைந்தீரே - 2 - ஒன்றா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Seytha Nanmaigalai Marakkamutiyumaa Atthanaiyum Solla En Naavu Pothumaa - 2 Onraa Irantaa Neer Enakku Seythathu Enna Mutiyumaa Athu Ennil Adangkaadhathu - 2 1. Sodhanaiyin Naeratthilae Thunaiyaaga Vantheerae Sodhanaiyil Jeyamkotutthu Ithuvaraiyil Natatthineerae - 2 - Onraa 2. Aabatthu Kaalatthilae Anukoolamaaneerae Kalangki Azhum Naeratthilae Aarudhal Thantheerae - 2 - Onraa 3. Manidharkal Vilakinaalum Uravugal Verutthaalum Ennai Maravaamal Ullangkaiyil Varaintheerae - 2 - Onraa