பாடல் #43025
என்னை ஆராய்ந்து
🔤 Ennai Aaraaynthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர் என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர் - 2 நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர் என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் - 2 1. உம் ஆவிக்கு மறை வாய் எங்கே போவேன் உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவே ன் - 2 2. என் தாயின்கர்ப்பத்தில் காப்பாற்றினர் பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினர் - 2 3. என் சிந்தனை அனைத்தை யும்அறிந்து கொள்வர் நித்தியவழியில் நடத்திடுவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aaraaynthu Arindha Devan Neer En Ninaivugalai Purindha Kartthar Neer - 2 Naan Natanthaalum Patutthaalum Ennotu Neer En Vazhigalellaam Arindhavar Neer - 2 1. Um Aavikku Marai Vaay Engkae Povaen Um Samoogam Vittu Naan Engku Otuvae N - 2 2. En Thaayinkarppatthil Kaappaarrinar Piramikkatthakkathaay Uruvaakkinar - 2 3. En Sindhanai Anaitthai Yumarinthu Kolvar Nitthiyavazhiyil Natatthituvaar - 2