பாடல் #43023
துதிக்கும் கனத்திற்கும்
🔤 Thuthikkum Kanatthirkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர் துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீரே ஆதாரமே ஆதாரமே..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkum Kanatthirkum Paatthirarae Thooyavarae Endhan Thunaiyaalarae Thuthikkum Makimaikkum Paatthirarae Makimaiyae Endhan Manavaalarae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae Aiyaa Undhan Naamam Arindha Ennai Ummael Vaanjsai Konda Ennai Vituvitthu Uyartthituveer Uyartthiyae Makizhnthituveer Thuthikku Paatthirar Neerallavo Kanatthirku Paatthirar Neerallavo Thuthikku Paatthirar Neerallavo Makimaikku Paatthirar Neer Allavo Neerallavo Endhan Kaalkal Sarukkitumpothu Virainthu Thaangkum Kirupai Umathu Sirakugalae En Ataikkalam Aiyaa Endhan Kaalkal Sarukkitumpothu Virainthu Thaangkum Kirupai Umathu Settaigal Enakku Ataikkalam Aiyaa Maraividamae Endhan Thaabaramae Ataikkalamae Neerae Aathaaramae Aathaaramae..