பாடல் #43022
எழுந்து கட்டுவோம்
🔤 Ezhunthu Kattuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் அவர் நாமம் மகத்துவமானவர் எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் அவர் நாமம் அதிசயமானவர் எழுந்து கட்டுவோம், கட்டுவோம் இந்த தேசத்தை கலக்கிடுவோம் எழுந்து கட்டுவோம், கட்டுவோம் அவர் நாமத்தை உயர்திடுவோம் (2) அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே (2) பரியாசத்திலும் நிந்தையிலும் எழுந்து கட்டுவோம் அவர் ராஜியத்தை (2) அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே(2) பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும் எழுந்து கட்டுவோம் அவர் ராஜ்யத்தை (2) எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் அவர் நாமம் மகத்துவமானவர் எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் அவர் நாமம் அதிசயமானவர். (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Kattuvom, Indha Thaesatthai Kalakkuvom Avar Naamam Makatthuvamaanavar Ezhunthu Kattuvom, Indha Thaesatthai Kalakkuvom Avar Naamam Athisayamaanavar Ezhunthu Kattuvom, Kattuvom Indha Thaesatthai Kalakkituvom Ezhunthu Kattuvom, Kattuvom Avar Naamatthai Uyarthituvom (2) Avar Thayavulla Karam En Mael Irukka Avar Thukkam Endhan Paaram Aagavae (2) Pariyaasatthilum Ninthaiyilum Ezhunthu Kattuvom Avar Raajiyatthai (2) Avar Kirupai Enrum En Mael Irukka Avar Sittham Endhan Sinthaiyaagavae(2) Pelaveenatthilum Sorvin Matthiyilum Ezhunthu Kattuvom Avar Raajyatthai (2) Ezhunthu Kattuvom, Indha Thaesatthai Kalakkuvom Avar Naamam Makatthuvamaanavar Ezhunthu Kattuvom, Indha Thaesatthai Kalakkuvom Avar Naamam Athisayamaanavar. (2)