பாடல் #43021
மறவாதே நண்பனே
🔤 Maravaathae Nanpanae
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறவாதே நண்பனே மறவாதே நண்பனே (2) 1. வேதத்தின் வார்த்தையை நீ அறிந்தால் போதாது (2) அறிந்து அதின்படி வாழ்ந்திட வேண்டும் (2) -மறவாதே நண்பனே 2. உன்னிடத்தில் உள்ளதை இயேசுவுக்காய் கொடுத்திடு கொடுத்து ஊழியம் செய்திடு நீயும் (2) -மறவாதே நண்பனே 3. இலவசமாய் நீ பெற்ற இயேசுவின் கிருபையை அனைவருக்கும் இலவசமாய் கொடுத்திடு நீயும் (2) -மறவாதே நண்பனே 4. உலகத்தின் பாடுகள் உன்னை என்ன செய்திடும் (2) அதற்குப் பயந்து நீ வாழ்ந்தது போதும் (2) -மறவாதே நண்பனே 5. திறந்த வாசல் இப்பொழுது உனக்கு முன்னே உள்ளது. அடைபடுமுன் கிறிஸ்துவை அறிவிக்க வேணும் (2) -மறவாதே நண்பனே 6. நிச்சயமாக ஓர் நாள் மரணம் உன்னை சந்திக்கும் அதற்குமுன் இயேசுவுக்காய் ஆயத்தமாகு (2) -மறவாதே நண்பனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maravaathae Nanpanae Maravaathae Nanpanae (2) 1. Vaedhatthin Vaartthaiyai Nee Arinthaal Pothaathu (2) Arinthu Athinbati Vaazhnthida Vaentum (2) -maravaathae Nanpanae 2. Unnidatthil Ullathai Yesuvukkaay Kotutthitu Kotutthu Oozhiyam Seythitu Neeyum (2) -maravaathae Nanpanae 3. Ilavasamaay Nee Pertra Yesuvin Kirupaiyai Anaivarukkum Ilavasamaay Kotutthitu Neeyum (2) -maravaathae Nanpanae 4. Ulakatthin Paatugal Unnai Enna Seythitum (2) Adharkup Payanthu Nee Vaazhndhathu Pothum (2) -maravaathae Nanpanae 5. Thirandha Vaasal Ippozhuthu Unakku Munnae Ullathu. Ataibatumun Kiristhuvai Arivikka Vaenum (2) -maravaathae Nanpanae 6. Nicchayamaaga Or Naal Maranam Unnai Santhikkum Adharkumun Yesuvukkaay Aayatthamaaku (2) -maravaathae Nanpanae