பாடல் #43019
உம்மை ஆராதிக்க தகுதி
🔤 Ummai Aaraathikka Thakuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்க தகுதி இல்லாத எனக்கு (2) உம்மை ஆராதிக்க நீர் கிருபை தந்தீரே (2) அல்லேலூயா அல்லேலூயா உம்மைப் போற்றி புகழ்ந்து பாடுவேன் (2) 1. சர்வ வல்ல தேவனல்லவா நீர் சகல படைப்பின் கர்த்தரல்லவா (2) நன்றி நன்றி என்று கூறுவேன் (2) உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன் (2) 2. வாக்குத்தந்த தேவனல்லவா நீர் வார்த்தையான தேவனல்லவா (2) 3. ஆபிரகாமின் தேவனல்லவா என்னை ஆசீர்வதிக்கும் தகப்பனல்லவா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikka Thakuthi Illaadha Enakku (2) Ummai Aaraathikka Neer Kirupai Thantheerae (2) Allaelooyaa Allaelooyaa Ummaip Porri Pugazhnthu Paatuvaen (2) 1. Sarva Valla Devanallavaa Neer Sakala Pataippin Karttharallavaa (2) Nanri Nanri Enru Kooruvaen (2) Ummai Thuthitthu Thuthitthu Thuthitthu Paatuvaen (2) 2. Vaakkutthandha Devanallavaa Neer Vaartthaiyaana Devanallavaa (2) 3. Aapirakaamin Devanallavaa Ennai Aaseervathikkum Thakappanallavaa (2)