பாடல் #43016
இம்மானுவேலன் பிறந்தார்
🔤 Immaanuvaelan Piranthaar
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலன் பிறந்தார் இம்மானுவேலன் பிறந்தார் 1.இகத்தை மீட்டிடவே இருளை அகற்றிடவே (2) விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தார். - இம்மானுவேலன் 2.சமாதானம் தந்திடவே சந்தோசம் அளித்திடவே (2) சமாதானக் காரணர் பிறந்தார் (2) - இம்மானுவேலன் 3.பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே(2) இரட்சகர் இயேசு பிறந்தார் (2) - இம்மானுவேலன் 4.மனுக்குலம் மகிழ்ந்திடவே மங்களம் செழித்திடவே(2) மன்னவன் இயேசு பிறந்தார் (2) - இம்மானுவேலன் 5.நம்மையும் இரட்சித்து பரலோகம் சேர்த்திடவே(2) இன்றைக்கு இயேசு பிறந்தார் (2) - - இம்மானுவேலன் 6.அக இருள் நீங்கிடவே பாவ இருள் அகன்றிடவே (2) உள்ளத்தில் இயேசு பிறந்தார் (2) - - இம்மானுவேலன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelan Piranthaar Immaanuvaelan Piranthaar 1.igatthai Meettidavae Irulai Agarridavae (2) Vitivelli Natsatthiram Uthitthaar. - Immaanuvaelan 2.samaathaanam Thanthidavae Santhosam Alitthidavae (2) Samaathaanak Kaaranar Piranthaar (2) - Immaanuvaelan 3.paavanggal Pokkidavae Saabanggal Neekkidavae(2) Iratsakar Yesu Piranthaar (2) - Immaanuvaelan 4.manukkulam Makizhnthidavae Manggalam Sezhitthidavae(2) Mannavan Yesu Piranthaar (2) - Immaanuvaelan 5.nammaiyum Iratsitthu Paralogam Saertthidavae(2) Inraikku Yesu Piranthaar (2) - - Immaanuvaelan 6.aga Irul Neengkidavae Paava Irul Aganridavae (2) Ullatthil Yesu Piranthaar (2) - - Immaanuvaelan