பாடல் #43014
என் வாழ்க்கையில் நீர் செய்த
🔤 En Vaazhkkaiyil Neer Seytha
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகள் எத்தனை எத்தனையோ என் மீது வைத்த உம் கிருபைகள் எத்தனை எத்தனையோ (2) ஆ...ஆ...ஆ... அல்லேலூயா ஆ...ஆ...ஆ... அல்லேலூயா ஆ...ஆ...ஆ... அல்லேலூயா ஆ...ஆ...ஆ... அல்லேலூயா 1.பிசாசின் பிடியிலிருந்து என்னை விலக்கி காத்தீரே - 2 என் பெலவீனத்தில் உம் பெலன் தந்து சுமந்து சென்றீரே - 2 - என் வாழ்க்கையில் 2.பாவத்தின் கோரத்திலிருந்து என்னை மீட்டு இரட்சித்தீரே-2 என் இக்கட்டில் என்கரம் பிடித்து அழைத்துச் சென்றீரே - 2 -என் வாழ்க்கையில் 3.கல்வாரி இரத்தத்தினால் என் காயங்கள் கழுவினீரே-2 என் வியாதியில் என் உடனிருந்து சுகம் தந்தீரே - (2) - என் வாழ்க்கையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkaiyil Neer Seytha Nanmaigal Etthanai Etthanaiyo En Meethu Vaittha Um Kirupaigal Etthanai Etthanaiyo (2) Aa...aa...aa... Allaelooyaa Aa...aa...aa... Allaelooyaa Aa...aa...aa... Allaelooyaa Aa...aa...aa... Allaelooyaa 1.pisaasin Pitiyilirunthu Ennai Vilakki Kaattheerae - 2 En Pelaveenatthil Um Pelan Thanthu Sumanthu Senreerae - 2 - En Vaazhkkaiyil 2.paavatthin Koratthilirunthu Ennai Meettu Iratsittheerae-2 En Ikkattil Enkaram Pititthu Azhaitthuch Senreerae - 2 -en Vaazhkkaiyil 3.kalvaari Ratthatthinaal En Kaayanggal Kazhuvineerae-2 En Viyaathiyil En Udanirunthu Sugam Thantheerae - (2) - En Vaazhkkaiyil