பாடல் #43013
அழைக்கிறார் இயேசு உன்னை
🔤 Azhaikkiraar Yesu Unnai
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைக்கிறார் இயேசு உன்னை பாவி நீ மனந்திரும்பு.! - 2 பரலோகம் உன் அருகில் சீக்கிரமாய் மனந்திரும்பு -(2) 1. உன் சுய இச்சையினால் பாவத்திலே சிக்கினாயோ -2 சமாதானம் இன்றி தவிக்கின்றாயோ தயவாய் உன்னை அழைக்கிறாரே - ( 2) -அழைக்கிறார் இயேசு 2. உலகத்தின் சிற்றின்பத்தால் சீரழிந்து போகின்றாயோ -(2) உதவிடுவாரின்றி ஏங்குகின்றாயோ நேசமாய் உன்னை அழைக்கிறாரே -( 2 ) -அழைக்கிறார் இயேசு 3. கடன் தொல்லை நெருக்கத்தினால் கதறி நீயும் அழுகின்றாயோ -(2) விடுவிப்பாரின்றி விம்முகின்றாயோ கிருபையாய் உன்னை அழைக்கின்றாரே -(2) -அழைக்கிறார் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaikkiraar Yesu Unnai Paavi Nee Mananthirumpu.! - 2 Paralogam Un Arukil Seekkiramaay Mananthirumpu -(2) 1. Un Suya Ichsaiyinaal Paavatthilae Sikkinaayo -2 Samaathaanam Inri Thavikkinraayo Thayavaay Unnai Azhaikkiraarae - ( 2) -azhaikkiraar Yesu 2. Ulakatthin Sirrinbatthaal Seerazhinthu Pokinraayo -(2) Udhavituvaarinri Aengkukinraayo Naesamaay Unnai Azhaikkiraarae -( 2 ) -azhaikkiraar Yesu 3. Katan Thollai Nerukkatthinaal Kathari Neeyum Azhukinraayo -(2) Vituvippaarinri Vimmukinraayo Kirupaiyaay Unnai Azhaikkinraarae -(2) -azhaikkiraar Yesu