பாடல் #43006
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
🔤 Ethuvaraikkum Irangkaathiruppeer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் – 2 என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க – 1 என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசனத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க – 1 தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு – 2 ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே – 2 கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா – 2 என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே – 2 கிருபையினால் முடிக் கொண்டீரே விலகாத நிழல் ஆனீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethuvaraikkum Irangkaathiruppeer Ethuvaraikkum Thooramaay Iruppeer – 2 Enna Marakkaatheengga Enna Maranthuraatheengga Ungga Samoogattha Vittu Enna Thallitaatheengga – 1 Enna Marakkaatheengga Enna Maranthuraatheengga Ungga Pirasanattha Vittu Enna Thallitaatheengga – 1 Thooram Otina Naatkalum Untu Thunigaramaay Vaazhndha Naatkalum Untu – 2 Aanaalum Vittuk Kotukkalaiyae Kirupaiyinaal Meettuk Konteerae – 2 Kanneerae Enakku Unavaay Aayirru Pelanonrum Enakku Illaiyae Appaa – 2 En Jebatthai Aerruk Konteerae Kanneerukku Pathil Thantheerae – 2 Kirupaiyinaal Mutik Konteerae Vilakaadha Nizhal Aaneerae