பாடல் #43004
இயேசுவே தெய்வம் என்று சொல்வோம்
🔤 Yesuvae Theyvam Enru Solvom
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே தெய்வம் என்று சொல்வோம் அவர் கிருபை பெற்று அனுதினமும் வாழ்வோம் -2 சர்வ வல்லவர் துதிக்கு பாத்திரர் -2 மரித்த சிறுபெண்னை தலித்தாகுமி என்று உயிரோடு எழுப்பியது இயேசுவின் கிருபையே -2 உயிரோடு எழுப்பியது இயேசுவின் கிருபையே (சர்வவல்லவர்) பெரும்பாடு உள்ள ஸ்திரி வஸ்திரத்தை தொட்ட போது அற்புத சுகம்பெற்று ஆனந்த மகிழ்ச்சி கொண்டாள் -2 அற்புத சுகம்பெற்று ஆனந்த மகிழ்ச்சி கொண்டாள் (சர்வவல்லவர்) தீராத குஷ்டரோகம் ஒதுங்கி வாழ்ந்தவனை சித்தமுண்டு சுத்தமாகு தொட்டு சுகம் தந்தவரே -2 சித்தமுண்டு சுத்தமாகு தொட்டு சுகம் தந்தவரே (சர்வவல்லவர்) எத்தனை இடர் வந்தாலும் அசராது ஜெபித்திடுவோம் ஆண்டவர் இயேசுவின் அருள் பெற்று வாழ்த்துவோம் -2 ஆண்டவர் இயேசுவின் அருள் பெற்று வாழ்த்துவோம் (சர்வவல்லவர்) பாழும் வனாந்திரமும் பாரினில் வந்திடினும் பாதை மாறாமல் இயேசு பாதம் அமர்ந்திடுவோம் -2 பாதை மாறாமல் இயேசு பாதம் அமர்ந்திடுவோம் (சர்வவல்லவர்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Theyvam Enru Solvom Avar Kirupai Perru Anuthinamum Vaazhvom -2 Sarva Vallavar Thuthikku Paatthirar -2 Marittha Sirupennai Thalitthaakumi Enru Uyirotu Ezhuppiyathu Yesuvin Kirupaiyae -2 Uyirotu Ezhuppiyathu Yesuvin Kirupaiyae (sarvavallavar) Perumpaatu Ulla Sthiri Vasthiratthai Thotta Pothu Arpudha Sugamperru Aanandha Makizhchsi Kontaal -2 Arpudha Sugamperru Aanandha Makizhchsi Kontaal (sarvavallavar) Theeraadha Kushtarogam Othungki Vaazhndhavanai Sitthamuntu Sutthamaaku Thottu Sugam Thandhavarae -2 Sitthamuntu Sutthamaaku Thottu Sugam Thandhavarae (sarvavallavar) Etthanai Idar Vanthaalum Asaraathu Jepitthituvom Aandavar Yesuvin Arul Perru Vaazhtthuvom -2 Aandavar Yesuvin Arul Perru Vaazhtthuvom (sarvavallavar) Paazhum Vanaanthiramum Paarinil Vanthitinum Paathai Maaraamal Yesu Paadham Amarnthituvom -2 Paathai Maaraamal Yesu Paadham Amarnthituvom (sarvavallavar)