பாடல் #43003
கண்ணீரால் பாதங்களை
🔤 Kanneeraal Paadhanggalai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரால் பாதங்களை கழுவிடுவேன் இயேசையா பாவக்கரை முற்றிலமாய் நீங்கிடவே இயேசையா -2 உம் பாதம் அமர்ந்திடுவேன் ஓயாமல் முத்தம் செய்வேன் -2 பாவத்தின் சம்பளம் மரணமே என்றீரே தேவனின் கிருபைவரம் நித்யஜீவன் என்றீரே -2 அக்கிரம மீறுதலை ஆண்டவரே அறிக்கையிட்டேன் பாவத்தின் தோஷத்தை தேவா நீர் மண்ணித்தீரே -2 உலகம் பாவத்தில் பெருகி நின்றபோது உலகத்தில் பாவத்தை சுமந்த தேவ ஆட்டுக்குட்டி -2 பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது நீதியும் நியாயத்தை குறித்து போதிப்பார் -2 எவனின் பாவத்தை கர்த்தர் எண்ணாரோ அவனே பாக்கியவான் வேதமே சொல்லிற்று -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneeraal Paadhanggalai Kazhuvituvaen Yesaiyaa Paavakkarai Murrilamaay Neengkidavae Yesaiyaa -2 Um Paadham Amarnthituvaen Oyaamal Muttham Seyvaen -2 Paavatthin Sambalam Maranamae Enreerae Devanin Kirupaivaram Nithyajeevan Enreerae -2 Akkirama Meerudhalai Aandavarae Arikkaiyittaen Paavatthin Thoshatthai Thaevaa Neer Mannittheerae -2 Ulakam Paavatthil Peruki Nindrapothu Ulakatthil Paavatthai Sumandha Thaeva Aattukkutti -2 Parisuttha Aavi Nammidatthil Varumpothu Neethiyum Niyaayatthai Kuritthu Pothippaar -2 Evanin Paavatthai Kartthar Ennaaro Avanae Paakkiyavaan Vaedhamae Sollirru -2