பாடல் #43002
உம்மை அல்லாமல்
🔤 Ummai Allaamal
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அல்லாமல் யார் உண்டு எனக்கு உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா உன் பாதம் சரண் அடைந்தேன் தேற்றரவு அற்ற எந்தனின் வாழ்வில் தேற்றரவு நீர்தானையா என் இயேசு ஐயா தேற்றரவு நீதான் ஐயா வானமும் பூமியும் மாறிப்போகும் ஒரு நாள் உன் வார்த்தை மாறாதையா என் இயேசு ஐயா உன் வார்த்தை மாறாது ஐயா கண் காணும் காட்சி மாயை தான் ஐயா உன் அன்பு மெய் தான் ஐயா என் இயேசு ஐயா உம் அன்பு மெய் தான் ஐயா நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத இயேசையா உம் கிருபை போதும் ஐயா என் இயேசையா உம் கிருபை போதும் ஐயா கல்வாரி அன்பு என்னையும் கண்டதால் இன்னாள் வரை வாழ்கிறேன் என் இயேசையா இன்னாள் வரை வாழ்கிறேன் என் இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Allaamal Yaar Untu Enakku Um Paadham Saranatainthaen Yesaiyaa Un Paadham Saran Atainthaen Thaertraravu Artra Endhanin Vaazhvil Thaertraravu Neerthaanaiyaa En Yesu Aiyaa Thaertraravu Neethaan Aiyaa Vaanamum Poomiyum Maarippokum Oru Naal Un Vaartthai Maaraathaiyaa En Yesu Aiyaa Un Vaartthai Maaraathu Aiyaa Kan Kaanum Kaatsi Maayai Thaan Aiyaa Un Anpu Mey Thaan Aiyaa En Yesu Aiyaa Um Anpu Mey Thaan Aiyaa Naerrum Inrum Enrum Maaritaadha Yesaiyaa Um Kirupai Pothum Aiyaa En Yesaiyaa Um Kirupai Pothum Aiyaa Kalvaari Anpu Ennaiyum Kandathaal Innaal Varai Vaazhkiraen En Yesaiyaa Innaal Varai Vaazhkiraen En Yesaiyaa