பாடல் #43001
பெலத்தினாலும் அல்ல
🔤 Pelatthinaalum Alla
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமம் அல்ல 2 தேவனின் ஆவியாலே எல்லாம் ஆகும் என்றீர் - 2 செங்கடலில் வழி தந்தார் சேதம் இன்றி நம்மை காத்தார் -2 யோர்தானை தடுத்து நிறுத்தி சுகமாய் கடக்க செய்தார் -2 கன்மலை மேல் என்னை நிறுத்தி கால்கள் புரலாமல் காத்தீர -2 குழியில் விழுந்து அழியா கரத்தினால் மூடி காத்தீர் -2 கூழாங் கல்லை கொண்டு கோலியாத்தை வென்றீர் சேனைகளில் கர்த்தர் கூட உன்னோடு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelatthinaalum Alla Paraakkiramam Alla 2 Devanin Aaviyaalae Ellaam Aakum Enreer - 2 Senggatalil Vazhi Thanthaar Saedham Inri Nammai Kaatthaar -2 Yorthaanai Thatutthu Nirutthi Sugamaay Katakka Seythaar -2 Kanmalai Mael Ennai Nirutthi Kaalkal Puralaamal Kaattheera -2 Kuzhiyil Vizhunthu Azhiyaa Karatthinaal Mooti Kaattheer -2 Koozhaang Kallai Kontu Koliyaatthai Venreer Saenaigalil Kartthar Kooda Unnotu Untu