பாடல் #43000
இயேசுவே உம்மை பாடுவன்
🔤 Yesuvae Ummai Paatuvan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மை பாடுவன் - கிறிஸ்து இயேசுவே உமை பாடுவன் வானாதி வானம் கொள்ளா தேவாதி தேவன் உம்மை -2 - இயேசுவே இரண்டு மூன்று பேர் மத்தியில் வாசம் செய்பவரே -2 உண்மையாய் நோக்கி பார்ப்பவற்கு அருகில் இருப்பவரே -2 நீர் செய்த நன்மைக்காய் உம்மை பாடுவேன் -2 நீர் தந்த கிருபைகட்காய் உமை போற்றுவேன் -2 மகிமையாய் வெற்றி சிறந்தீர் உமை பாடுவேன் -2 எதிரியை மூழ்கடித்தீர் உமை பாடுவேன் - கடலில் -2 உன்னுடைய சத்தியத்தை நான் பாடுவேன் -2 இஸ்ரவேலின் பரிசுத்தரே நான் பாடுவேன் -2 கர்த்தா உன் கிருபைகளை நான் பாடுவேன் -2 உமது உண்மைகளை தலைமுறை பாடிடுமே -2 இரக்கத்தை நியாயத்தை நான் பாடுவேன் -2 கர்த்தாவே உம்மை நான் கீர்த்தனம் பண்ணிடுவேன் -2 உயிரோடு இருக்கும் மட்டும் கர்த்தரை பாடிடுவேன் -2 நான் உயிரோடு உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவேன் -2 கர்த்தாவே உமக்கு நான் புது பாட்டை பாடிடுவேன் -2 பத்து நரம்பு வீணையினாலும் கீர்த்தனம் பண்ணிடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummai Paatuvan - Kiristhu Yesuvae Umai Paatuvan Vaanaathi Vaanam Kollaa Thaevaathi Devan Ummai -2 - Yesuvae Irantu Moonru Paer Matthiyil Vaasam Seypavarae -2 Unmaiyaay Nokki Paarppavarku Arukil Iruppavarae -2 Neer Seytha Nanmaikkaay Ummai Paatuvaen -2 Neer Thandha Kirupaigatkaay Umai Porruvaen -2 Makimaiyaay Verri Sirantheer Umai Paatuvaen -2 Ethiriyai Moozhkatittheer Umai Paatuvaen - Katalil -2 Unnutaiya Satthiyatthai Naan Paatuvaen -2 Isravaelin Parisuttharae Naan Paatuvaen -2 Kartthaa Un Kirupaigalai Naan Paatuvaen -2 Umathu Unmaigalai Thalaimurai Paatitumae -2 Irakkatthai Niyaayatthai Naan Paatuvaen -2 Kartthaavae Ummai Naan Keertthanam Pannituvaen -2 Uyirotu Irukkum Mattum Karttharai Paatituvaen -2 Naan Uyirotu Ullalavum Keertthanam Pannituvaen -2 Kartthaavae Umakku Naan Puthu Paattai Paatituvaen -2 Patthu Narampu Veenaiyinaalum Keertthanam Pannituvaen -2