பாடல் #42999
இயேசுவை துதியுங்கள்
🔤 Yesuvai Thuthiyunggal
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை துதியுங்கள் நம் நேசரை துதியுங்கள் -2 வானமும் பூமியும் படைத்திட்ட ஆண்டவர் வாக்குகள் மாறாத உன்னத தேவன் -2 இயேசுவை துதியுங்கள் நம் நேசரை துதியுங்கள் -2 துதி கன மகிமைக்கு பாத்திரரே தூயாதி தூயவரே -2 பாலத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த தேவனவர் -2 இயேசுவை துதியுங்கள் மனுகுலம் மீட்க ஜீவனை கொடுத்து மரித்த உயிர்த்தவரே -2 நேற்று இன்றும் நாளை என்றும் மாறாத கிருபை உள்ளவரே -2 வியாதியும் வேதனையும் தம் வார்த்தையினால் தீர்ப்பாரே -2 தீராத நோய்களையும் தீர்ப்பார் நம் இயேசுவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Thuthiyunggal Nam Naesarai Thuthiyunggal -2 Vaanamum Poomiyum Pataitthitta Aandavar Vaakkugal Maaraadha Unnatha Devan -2 Yesuvai Thuthiyunggal Nam Naesarai Thuthiyunggal -2 Thuthi Kana Makimaikku Paatthirarae Thooyaathi Thooyavarae -2 Paalatthai Verutthu Paaviyai Naesikkum Parisuttha Devanavar -2 Yesuvai Thuthiyunggal Manukulam Meetka Jeevanai Kotutthu Marittha Uyirtthavarae -2 Naerru Inrum Naalai Enrum Maaraadha Kirupai Ullavarae -2 Viyaathiyum Vaedhanaiyum Tham Vaartthaiyinaal Theerppaarae -2 Theeraadha Noykalaiyum Theerppaar Nam Yesuvae -2