பாடல் #42997
எல்ரோயி எல்ரோயி
🎙 கிறிஸ்தவ பாடல்
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே ........... 2 ஆராதனை.... ஆராதனை....2 உமக்கு.... ஆராதனை.... ஆராதனை.... ஆராதனை..2 ஏகோவா நீரே.... எல்லாம் பார்த்துக்கொள்வீர் யெகோவா.... நிசியே.... வெற்றி ...தருகிறீர்.. 2 யெகோவா .....ஷாலோம் சமாதானம் தருகிறீர்.. யெகோவா...ஷம்மா... கூடவே இருக்கிறார்... 2 யெகோவா...ராஃபா.. சுகம் தரும் தெய்வமே.. 2 யெகோவா..ரூவா நல்மேய்ப்பன் நீர் தானே.... 2 யெகோவா...சிக்கேனு.. எங்கள் நீதியை..... 2 யெகோவா...யோசுனு.. உருவாக்கும் தெய்வமே.. 2