பாடல் #42996
தேடி வந்த அன்பை
🔤 Thaeti Vandha Anpai
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடி வந்த அன்பை என்னவென்று சொல்வேன் சொல்வதறியாமல் திகைத்து போய் நின்றேன் நிலையில்லா ஜீவனில் நிஜமென்று கண்டேன் இயேசு என் அன்பரை ஏதென்று சொல்வேன் மணவாளனே என் ஆயனே மணவாளனே என் ராஜனே ஏங்கும் மனதிற்குள் வந்து துணையாக வாழும் மணவாளன் நான் கேட்கும் விருப்பங்கள் தந்து என் வாழ்வில் அழகு பார்க்கும் ராஜன் கண்களில் ததும்பிடும் கண்ணீர் துடைப்பார் என் நெஞ்சத்தில் நிலைப்பார் நான் கையிடும் ஸ்வப்னங்களில் இருப்பார் துணையாய் யாத்திரையில் வருவார் அறியாமல் தடுமாறும் என் வாழ்வில் துணை நீரே தடம் புரண்டும் நிலை மாண்டும் நிறம் மாறா நிஜம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeti Vandha Anpai Ennavenru Solvaen Solvathariyaamal Thikaitthu Poy Ninraen Nilaiyillaa Jeevanil Nijamenru Kantaen Yesu En Anbarai Aethenru Solvaen Manavaalanae En Aayanae Manavaalanae En Raajanae Aengkum Manathirkul Vanthu Thunaiyaaga Vaazhum Manavaalan Naan Kaetkum Viruppanggal Thanthu En Vaazhvil Azhaku Paarkkum Raajan Kankalil Thathumpitum Kanneer Thutaippaar En Nenjjatthil Nilaippaar Naan Kaiyitum Svapnanggalil Iruppaar Thunaiyaay Yaatthiraiyil Varuvaar Ariyaamal Thatumaarum En Vaazhvil Thunai Neerae Thatam Purantum Nilai Maantum Niram Maaraa Nijam Neerae