பாடல் #42995
மண்ணான என்ன மனுஷனாய்
🔤 Mannaana Enna Manushanaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் என்னன அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப் படுத்துறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaana Enna Manushanaay Maarrina Mannan Neengga Maaymaalamaana Manushanai Makanaaga Maarrineengga Ennai Azhaku Patutthum Theyvam Neenggathaanappaa Anpotu Aaraathippaen Ennai Makimaippatutthum Theyvam Neenggathaanappaa Manasaara Makimaippatutthuraen 1. Ozhungkinam Niraindha En Vaazhkkaiyila Olimayamaaga Maarrineengga Mangki Erindha Manushan Enna Makudamaaga Maarrineengga 2. Alangkolam Niraindha En Vaazhkkaiyila Alangkaaramaaga Maarrineengga Puzhuthiyil Irundha Manushan Enna Pon Sirakaay Maarrineengga Ennai Azhaku Patutthum Theyvam Neenggathaanappaa Anpotu Aaraathippaen Ennai Makimaippatutthum Theyvam Neenggathaanappaa Manasaara Makimaippatutthuraen Aaraadhanai Seykiraen Manasaara Makimaippatutthuraen Aaraadhanai Seykiraen Manasaara Makimaippatutthuraen Ennana Azhaku Patutthum Theyvam Neenggathaanappaa Anpotu Aaraathippaen Ennai Makimaippatutthum Theyvam Neenggathaanappaa Manasaara Makimaip Patutthuraen