பாடல் #42991
என் ஜெபம் வீனாகாது
🔤 En Jebam Veenaakaathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜெபம் வீனாகாது என் மீட்பர் உயிரோடு இருக்கின்றாரே என் ஜெபம் வீனாகாது.... 1. கண்ணிரும் கவலை மாற்றிடுவாரே...2 சேர்ந்த நேரத்தில் தேற்றிடுவார்,இயேசு தேற்றிடுவார் என் ஜெபம் வீனாகாது.... 2. கானக பாதையில் காரிருள் நேரத்தில்...2 கருணையால் என்னை கார்த்திடுவார்...2 3. நீதியின் பாதையில் நிதம் என்னை நடத்தி...2 நித்திய ஜீவனை தந்திடுவார், இயேசு தந்திடுவார்...2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jebam Veenaakaathu En Meetpar Uyirotu Irukkinraarae En Jebam Veenaakaathu.... 1. Kannirum Kavalai Maarrituvaarae...2 Saerndha Naeratthil Thaerrituvaar,yesu Thaerrituvaar En Jebam Veenaakaathu.... 2. Kaanaka Paathaiyil Kaarirul Naeratthil...2 Karunaiyaal Ennai Kaartthituvaar...2 3. Neethiyin Paathaiyil Nidham Ennai Natatthi...2 Nitthiya Jeevanai Thanthituvaar, Yesu Thanthituvaar...2