பாடல் #42988
இயேசு ராஜா எங்கள் நாதா
🔤 Yesu Raajaa Enggal Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா எங்கள் நாதா இன்பமாம் சமுகம் தந்தீர் எங்கள் வாழ்வினில் ஒளி பிறக்கவே எஸ்தர் ஜெபமும் தந்தீர்- நீரே 1. மகிமை வல்லமை பரலோக மேன்மை மாதர் எம்மில் தங்கிட அக்கினி பிழம்பாய் ஆறுதல் மகளாய் அன்பினால் நிறைத்திடுமே - தெய்வ 2. ஒற்றுமை ஒருமனம் ஒளியின் பிரசன்னம் ஒவ்வொரு ஸ்திரீயின் வாழ்விலும் நிறைவாய் இறங்க நீதியின் சூரியன் நீர் நித்திய கிருபை புரிவீர் -உம் 3. விலையேறப்பெற்ற முத்தாய் விளங்கிட விடிவெள்ளி நட்சத்திரமாம் நீர் விந்தை ஒளிக்குள் வழிநடத்தி வீராங்கனையாய் மாற்றும் - ஜெப 4. நற்கனி நற்செய்கை நாளும் திகழ நாதன் இயேசு உம்மைப்போல் ஆவியின் அருளை அளவின்றி பெறவே அனுக்கிரகித் தாண்டருளும் - நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Enggal Naathaa Inbamaam Samugam Thantheer Enggal Vaazhvinil Oli Pirakkavae Esthar Jebamum Thantheer- Neerae 1. Makimai Vallamai Paraloga Maenmai Maadhar Emmil Thangkida Akkini Pizhampaay Aarudhal Makalaay Anpinaal Niraitthitumae - Theyva 2. Orrumai Orumanam Oliyin Pirasannam Ovvoru Sthireeyin Vaazhvilum Niraivaay Irangga Neethiyin Sooriyan Neer Nitthiya Kirupai Puriveer -um 3. Vilaiyaerappertra Mutthaay Vilangkida Vitivelli Natsatthiramaam Neer Vinthai Olikkul Vazhinatatthi Veeraangganaiyaay Maarrum - Jeba 4. Narkani Narseykai Naalum Thigazha Naadhan Yesu Ummaippol Aaviyin Arulai Alavinri Peravae Anukkirakith Thaandarulum - Nee