பாடல் #42986
சுவிசேஷம் எனது பங்கு
🔤 Suvisaesham Enathu Pangku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷம் எனது பங்கு என் மேலே விழுந்த கடமை சுவிசேஷம் சொல்லாவிட்டால் ஐயோ ஜனங்கள் அழிந்து போவார் 1. ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை விரைந்து நிறைவேற்றுவோம் கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று வேத வசனம் விதைப்போம் -2 சுவிசேஷம் என் மூச்சு அதுவே என் முதல் கடமை 2. தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல இளைஞர் எழுந்து செல்வோம் உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து வேத வழியில் நடப்போம் -2 சுவிசேஷம் என் மூச்சு அதுவே என் முதல் கடமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaesham Enathu Pangku En Maelae Vizhundha Katamai Suvisaesham Sollaavittaal Aiyo Jananggal Azhinthu Povaar 1. Aandavar Yesuvin Anpin Kattalaiyai Virainthu Niraivaerruvom Kiraamanggal Pattanam Thaetiyae Senru Vaedha Vasanam Vithaippom -2 Suvisaesham En Moochsu Athuvae En Mudhal Katamai 2. Devanin Raajyam Thisai Engkum Sella Ilainjar Ezhunthu Selvom Ulakam Maamisam Saatthaanai Verutthu Vaedha Vazhiyil Natappom -2 Suvisaesham En Moochsu Athuvae En Mudhal Katamai