பாடல் #42983
எழுப்புதல் தேசம்
🔤 Ezhuppudhal Thaesam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Bm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதல் தேசம் என் இந்திய தேசம்-2 பாழாகக் காரணம் என்ன -2 நாங்கள் ஜெபிக்காததோ கண்ணீர் வடிக்காததோ-2 தேசம் அழிக்கின்றது-எங்கள் தேசம் அழுகின்றது-2- எழுப்புதல் நோயால் பாதிக்கப்பட்ட ஜனங்களுண்டு மருத்துவரால் கைவிடப்பட்ட ஜனங்களுண்டு -2 இயேசுவே மனமிரங்குமே-2 என் ஜனம் மேல் நீர் கிருபையாயிரும் தேசத்தின் மேல் நீர் கிருபையாயிரும்-2 எங்கு சுற்றி பார்த்தாலும் வறுமை ஓங்குதே ஜனம் மேல் ஜனங்களுக்கு அன்பு தனிந்ததே-2 ஜெபிக்கனும் கண்ணீர் வடிக்கனும்-2 அழிந்து போகின்ற ஜனத்திற்காக-2 திறப்பிலே நின்று ஜெபிக்கும் ஜனங்கள் குறைந்ததே ஆத்தும பாரத்தை என் இதயத்தில் தாரும்-2 இறுதிநாள் இது அல்லவோ-2 சீக்கிரமாய் இயேசு வருகின்றாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhal Thaesam En Inthiya Thaesam-2 Paazhaagak Kaaranam Enna -2 Naanggal Jepikkaadhatho Kanneer Vatikkaadhatho-2 Thaesam Azhikkindrathu-enggal Thaesam Azhukindrathu-2- Ezhuppudhal Noyaal Paathikkappatta Jananggaluntu Marutthuvaraal Kaividappatta Jananggaluntu -2 Yesuvae Manamirangkumae-2 En Janam Mael Neer Kirupaiyaayirum Thaesatthin Mael Neer Kirupaiyaayirum-2 Engku Surri Paartthaalum Varumai Ongkuthae Janam Mael Jananggalukku Anpu Thanindhathae-2 Jepikkanum Kanneer Vatikkanum-2 Azhinthu Pokindra Janatthirkaaga-2 Thirappilae Ninru Jepikkum Jananggal Kuraindhathae Aatthuma Paaratthai En Idhayatthil Thaarum-2 Iruthinaal Ithu Allavo-2 Seekkiramaay Yesu Varukinraarae-2