பாடல் #42982
இந்தியா தேசம் உம்மை
🔤 Inthiyaa Thaesam Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா தேசம் உம்மை காணவேண்டும் இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும் இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் (இந்தியா தேசம்) 1 உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் வேற்றுமை வேண்டாம் ஐயா உம் கரத்தாலே படைக்கப்பட்டோம் என்ற உணர்வை ஊற்றும் ஐயா (2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் வறுமைகள் மாறனும் எங்கள் பாரதம் செழிக்கனுமே ஒருமன ஆவியால் எங்கள் சபைகள் பெருகனுமே(2) (இந்திய தேசம்) 2 இனங்களினாலும் மொழிகளினாலும் பிரிவினை வேண்டாம் ஐயா உம் இரத்தத்தாலே இணைந்துவிட்டோம் என்ற உணர்வை ஊற்றும் ஐயா(2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே(2) இந்தியா தேசம் உம்மை காணவேண்டும் இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும் இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் (இந்தியா தேசம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Thaesam Ummai Kaanavaentum Inthiyar Ellaam Endhan Sondhanggalae Inthiyaa Thaesam Ummai Ariya Vaentum Inthiyar Ellaam Undhan Pillaigalae (2) Inthiyaa Ummai Kaanavae Naanggal Onrukkooti Vanthu Nirkirom Inthiyaa Ummai Ariyavae Naanggal Thirappilae Vanthu Nirkirom (inthiyaa Thaesam) 1 Uyarndhavan Enrum Thaazhndhavan Enrum Vaerrumai Vaentaam Aiyaa Um Karatthaalae Pataikkappattom Endra Unarvai Oorrum Aiyaa (2) Inthiyaa Ummai Kaanavae Naanggal Onrukkooti Vanthu Nirkirom Inthiyaa Ummai Ariyavae Naanggal Thirappilae Vanthu Nirkirom Varumaigal Maaranum Enggal Paaratham Sezhikkanumae Orumana Aaviyaal Enggal Sapaigal Peruganumae(2) (inthiya Thaesam) 2 Inanggalinaalum Mozhigalinaalum Pirivinai Vaentaam Aiyaa Um Ratthatthaalae Inainthuvittom Endra Unarvai Oorrum Aiyaa(2) Inthiyaa Ummai Kaanavae Naanggal Onrukkooti Vanthu Nirkirom Inthiyaa Ummai Ariyavae Naanggal Thirappilae Vanthu Nirkirom Jaathigal Neengganoom Ellaam Onraay Saeranumae Vaerrumai Inriyae Undhan Anpaal Inaiyanumae(2) Inthiyaa Thaesam Ummai Kaanavaentum Inthiyar Ellaam Endhan Sondhanggalae Inthiyaa Thaesam Ummai Ariya Vaentum Inthiyar Ellaam Undhan Pillaigalae (2) Inthiyaa Ummai Kaanavae Naanggal Onrukkooti Vanthu Nirkirom Inthiyaa Ummai Ariyavae Naanggal Thirappilae Vanthu Nirkirom (inthiyaa Thaesam)