பாடல் #42640
எண்ணி எண்ணி துதித்திடுவேன்
🔤 Enni Enni Thuthitthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணி எண்ணி துதித்திடுவேன் இயேசு அப்பா செய்த நன்மைகளை ஆயிரம் நாவுகள் போதாது ஆயிரம் வருஷங்கள் போதாது இயேசு ராஜாவை பாடிட இயேசு ராஜாவை துதித்திட 1) இக்கட்டு நாளில் அரனானீர் சோதனை நேரத்தில் பெலனானீர் நல்லவரே வல்லவரே நான் நம்பும் எந்தன் கேடகமே - எண்ணி எண்ணி 2)உம் முகம் பார்த்த என்னையும் நோக்கியே பார்த்த தெய்வம் நீர் தேவைகள் வாஞ்சைகள் தந்து திருப்தியாய் நடத்தினீர் -எண்ணி எண்ணி 3) என்னை அறிந்து நடத்தினீர் என்னை சூழ்ந்து இருக்கின்றீர் முன்னேயும் பின்னேயும் நெருக்கி கரத்தால் தாங்கினீர் -எண்ணி எண்ணி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enni Enni Thuthitthituvaen Yesu Appaa Seytha Nanmaigalai Aayiram Naavugal Pothaathu Aayiram Varushanggal Pothaathu Yesu Raajaavai Paatida Yesu Raajaavai Thuthitthida 1) Ikkattu Naalil Aranaaneer Sodhanai Naeratthil Pelanaaneer Nallavarae Vallavarae Naan Nampum Endhan Kaedakamae - Enni Enni 2)um Mugam Paarttha Ennaiyum Nokkiyae Paarttha Theyvam Neer Thaevaigal Vaanjsaigal Thanthu Thirupthiyaay Natatthineer -enni Enni 3) Ennai Arinthu Natatthineer Ennai Soozhnthu Irukkinreer Munnaeyum Pinnaeyum Nerukki Karatthaal Thaangkineer -enni Enni