பாடல் #42639
என்ன கொடுத்தாலும்
🔤 Enna Kotutthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2) என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2) துதிப்பேன் துதிப்பேன் நான் துதிப்பேன் இயேசு ராஜாவை துதிப்பேன் (2) 1.தனிமையின் பாதையிலே கூட வந்தீரே தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2) உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2) உயிரே உறவே உயிரே உறவே 2)கலங்கின நேரங்களில் தேடிவந்தீரே கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2) என் கதறலை எல்லாம் கேட்டறிந்தீரே என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2) உயிரே உறவே உயிரே உறவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Kotutthaalum Athu Eetaakivitumaa (2) En Yesu Appaa Enakku Seytha Nanmaikku (2) Thuthippaen Thuthippaen Naan Thuthippaen Yesu Raajaavai Thuthippaen (2) 1.thanimaiyin Paathaiyilae Kooda Vantheerae Thallaatinatandha Ennaith Thaangkikkontirae (2) Um Tholinmaelae Sumanthukontirae Um Kirupaiyinaalae Natatthi Vantheerae(2) Uyirae Uravae Uyirae Uravae 2)kalangkina Naeranggalil Thaetivantheerae Kanneeraik Kanakkilae Vaitthukkontirae (2) En Katharalai Ellaam Kaettarintheerae En Jebanggalukkellaam Pathilalittheerae (2) Uyirae Uravae Uyirae Uravae