பாடல் #42638
இயேசுவே என்தேவனே
🔤 Yesuvae Endevanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என்தேவனே உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே என் உடல் சோர்ந்தாலுமே என் உள்ளம் உம்மை நாடுதே தடைகள் நேர்ந்தாலுமே என் தஞ்சம் நீர்தான்ஐயா --2 மாறாதவர் நீரே .. விட்டு விலகாதவர் நீரே.. நிலையான உம் அன்பை என்னில் தந்தவரே --2 ஏழையான என்னை நீர் நோக்கி பார்த்தீரே மாறாவின் என் வாழ்வை மதுரம் ஆக்கினீரே --2 இயேசுவே.. என்தேவனே .. உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே --2 நீதி உள்ளவர் நீரே நீதி செய்பவர் நீரே உம்மையன்றி எனக்கு வேறு யாரும் இல்லையே --2 ஆறாத என் காயம் ஆற்றிணீர்ஐயா உம் இரக்கத்தாலே என்னை நீர் தேற்றிணீர்ஐயா --2 இயேசுவே.. என்தேவனே .. உம்மை தேடி அலைந்தேன் பாரினிலே --2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Endevanae Ummai Thaeti Alainthaen Paarinilae En Udal Sornthaalumae En Ullam Ummai Naatuthae Thataigal Naernthaalumae En Thanjjam Neerthaanaiyaa --2 Maaraadhavar Neerae .. Vittu Vilakaadhavar Neerae.. Nilaiyaana Um Anpai Ennil Thandhavarae --2 Aezhaiyaana Ennai Neer Nokki Paarttheerae Maaraavin En Vaazhvai Mathuram Aakkineerae --2 Yesuvae.. Endevanae .. Ummai Thaeti Alainthaen Paarinilae --2 Neethi Ullavar Neerae Neethi Seypavar Neerae Ummaiyanri Enakku Vaeru Yaarum Illaiyae --2 Aaraadha En Kaayam Aarrineeraiyaa Um Irakkatthaalae Ennai Neer Thaerrineeraiyaa --2 Yesuvae.. Endevanae .. Ummai Thaeti Alainthaen Paarinilae --2