பாடல் #42636
நீரே எந்தன் இயேசுவே
🔤 Neerae Endhan Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எந்தன் இயேசுவே நீரே எந்தன் ஆறுதல் நீரே எந்தன் மாட்சிமை நீரே...நீரே... உம் கிருபை என்னைக் கண்டதால் நான் மறக்கப்படுவதில்லை தயவு என்னோடு இருப்பதால் நான் உயர்ந்து நிற்கிறேன் அழியா உந்தன் நன்மைகள் என்னைப் பின்தொடருதே... அசையா உந்தன் நன்மைகள் என்னைப் பின்தொடருதே... என் வாழ்நாளெல்லாம் நீர் உண்மை உள்ளவரே என் வாழ்நாளெல்லாம் நீர் என்றும் நல்லவரே எந்தன் சுவாசம் உள்ள நாள்வரையும் பாடுவேன் உந்நன் நன்மைகளை என்றும் என் முன்னே செல்லும் என் வல்லக்கோட்டை உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே யுத்தங்கள் வெல்லும் எங்கள் மகிமையின் வெளிச்சம் உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே ஓ....... என் முன்னே செல்லும் என் வல்லக்கோட்டை உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே யுத்தங்கள் வெல்லும் எங்கள் மகிமையின் வெளிச்சம் உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே இல்லையே...முழங்காலில் யுத்தம் செய்திடுவேன் கைகள் உயர்த்தி தினம் பாடுவேன் யுத்தம் உம்முடையதே உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன் எந்தன் பயமெல்லாம் பாடுவேன் யுத்தம் உம்முடையதே நான் பாடிடுவேன் பாடுவேன் யுத்தம் உம்முடையதே... யுத்தம்...யுத்தம் உம்முடையதே... யுத்தம் பாடுவேன்... யுத்தம் உம்முடையதே!!!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Endhan Yesuvae Neerae Endhan Aarudhal Neerae Endhan Maatsimai Neerae...neerae... Um Kirupai Ennaik Kandathaal Naan Marakkappatuvathillai Thayavu Ennotu Iruppathaal Naan Uyarnthu Nirkiraen Azhiyaa Undhan Nanmaigal Ennaip Pinthodaruthae... Asaiyaa Undhan Nanmaigal Ennaip Pinthodaruthae... En Vaazhnaalellaam Neer Unmai Ullavarae En Vaazhnaalellaam Neer Enrum Nallavarae Endhan Suvaasam Ulla Naalvaraiyum Paatuvaen Unnan Nanmaigalai Enrum En Munnae Sellum En Vallakkottai Umakku Nigar Aethum Evarum Illaiyae Yutthanggal Vellum Enggal Makimaiyin Veliccham Umakku Nigar Aethum Evarum Illaiyae O....... En Munnae Sellum En Vallakkottai Umakku Nigar Aethum Evarum Illaiyae Yutthanggal Vellum Enggal Makimaiyin Veliccham Umakku Nigar Aethum Evarum Illaiyae Illaiyae...muzhangkaalil Yuttham Seythituvaen Kaigal Uyartthi Thinam Paatuvaen Yuttham Ummutaiyathae Undhanin Paadhatthil Vaitthituvaen Endhan Payamellaam Paatuvaen Yuttham Ummutaiyathae Naan Paatituvaen Paatuvaen Yuttham Ummutaiyathae... Yuttham...yuttham Ummutaiyathae... Yuttham Paatuvaen... Yuttham Ummutaiyathae!!!