பாடல் #42633
மணவாளன் முன்பதாக
🔤 Manavaalan Munbathaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாளன் முன்பதாக செல்லும் போது மணவாட்டி பின்பதாக செல்கிறாள் என் நேசரே உம் பின்பாக நான் என் ரூபாவதி உன் முன்பாக நான் உம்மோடு இணைந்து செயல்படுவேன் உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன் கனிதரும் திராட்சை கொடி என் திராட்சை செடி மேல் படந்திருப்பேன் அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல் என்றும் கனி கொடுப்பேன் நான் உம்மில் கனி கொடுப்பேன் என் மணவாளன் வருகையை காணும்போது அந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போது என் மனதின் கண்களாலே காணும் போது அந்த மகிமையின் பிரசன்னத்தை பார்க்கும் போது பரிசுத்தமாகிடுவேன் நான் பரலோகம் சென்றிடுவேன் சீக்கிரமாய் வரப்போகும் வானராஜானே உம் வருகைக்காய் ஆவலுடன் காத்திருப்பேனே அந்த இன்பாமான நாட்களுக்காய் துன்பம் சகிக்கிறேன் உம் துரிதமான வருகைகாய் தினமும் ஏங்குறேன் எப்போழுது வருவீராய்யா என்னை உம்மோடு சேர்பீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaalan Munbathaaga Sellum Pothu Manavaatti Pinbathaaga Selkiraal En Naesarae Um Pinpaaga Naan En Roopaavathi Un Munpaaga Naan Ummotu Inainthu Seyalpatuvaen Ummilae Ennaalum Kani Kotuppaen Kanidharum Thiraatsai Koti En Thiraatsai Seti Mael Patanthiruppaen Avar Kotukkum Anpaana Rusiyulla Pazham Pol Enrum Kani Kotuppaen Naan Ummil Kani Kotuppaen En Manavaalan Varukaiyai Kaanumpothu Andha Inimaiyaana Tharunatthai Paarkkum Pothu En Manathin Kankalaalae Kaanum Pothu Andha Makimaiyin Pirasannatthai Paarkkum Pothu Parisutthamaakituvaen Naan Paralogam Senrituvaen Seekkiramaay Varappokum Vaanaraajaanae Um Varukaikkaay Aavaludan Kaatthiruppaenae Andha Inpaamaana Naatkalukkaay Thunbam Sakikkiraen Um Thuridhamaana Varukaikaay Thinamum Aengkuraen Eppozhuthu Varuveeraayyaa Ennai Ummotu Saerpeerayyaa