பாடல் #42632
யாருக்காக மரித்தார்
🔤 Yaarukkaaga Maritthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருக்காக மரித்தார் நம் இயேசு
அதையே நீ தினம் தினம் பேசு
அதையே நீ சிந்தித்து பாடு
1.சரீரத்தில் செய்த பாவம் கர்த்தரின் உடல் - நீ- 2
சாட்டையினால் அடிக்கப்பட்டு பிட்ககப்பட்டது - 2
ஏர் உழுகின நிலம் போல மாறிவிட்டது
- யாருக்காக
2.சிந்தையிலே செய்த பாவம் கர்த்தரின் சிரசு - நீ - 2
முள்முடியால் சூட்டப்பட்டு இருக்கப்பட்டது - 2
முள்முடியால் சூட்டப்பட்டு இரத்தம் வந்தது
- யாருக்காக
3.இதயத்திலே செய்த பாவம் கர்த்தரின் விலா - நீ - 2
ஈட்டியினால் குத்தப்பட்டு இரத்தம் வந்தது - 2
ஈட்டியினால் குத்தப்பட்டு நீர் வடிந்தது
- யாருக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarukkaaga Maritthaar Nam Yesu
Athaiyae Nee Thinam Thinam Paesu
Athaiyae Nee Sinthitthu Paatu
1.sareeratthil Seytha Paavam Karttharin Udal - Nee- 2
Saattaiyinaal Atikkappattu Pitkakappattathu - 2
Aer Uzhukina Nilam Pola Maarivittathu
- Yaarukkaaga
2.sinthaiyilae Seytha Paavam Karttharin Sirasu - Nee - 2
Mulmutiyaal Soottappattu Irukkappattathu - 2
Mulmutiyaal Soottappattu Rattham Vandhathu
- Yaarukkaaga
3.idhayatthilae Seytha Paavam Karttharin Vilaa - Nee - 2
Eettiyinaal Kutthappattu Rattham Vandhathu - 2
Eettiyinaal Kutthappattu Neer Vatindhathu
- Yaarukkaaga