பாடல் #42631
இயேசப்பா மேல எனக்கு ரொம்ப
🔤 Yesappaa Maela Enakku Romba
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா மேல எனக்கு ரொம்ப ஆசை ஆசை ஆசை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து மாருல சாயவும் ஆசை - 2 1.பாதத்தில் அமர்ந்திட ஆசை நல்ல பங்கை பெற்றிட ஆசை மடியில உட்கார ஆசை கொஞ்சி பேசிட ஆசை - 2 சபையோடு வந்து முன்பாக நின்று பாடனுன்னு ஆசை குடும்பமாய் வந்து முன்பாக நின்று துதிக்கனுன்னு 2.முகத்த பார்க்கவும் ஆசை தொட்டு பார்க்கவும் ஆசை காயத்த பார்க்கவும் ஆசை முத்தம் கொடுக்கவும் ஆசை - 2 பாதத்த பார்த்தா கட்டி பிடுத்து அழுவனுன்னு ஆசை பாதத்த பார்த்தா கண்னீராலே நனைக்கனுன்னு ஆசை 3.வருகைய பார்க்கவும் ஆசை பறந்து செல்லவும் ஆசை மருரூபம் பார்க்கவும் ஆசை நானும் மாறிட ஆசை - 2 பரலோகம் சென்று அங்கே தங்கி பாடனுன்னு ஆசை பரலோகம் சென்று அங்கே தங்கி வாழனுன்னு ஆசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Maela Enakku Romba Aasai Aasai Aasai Katti Pititthu Muttham Kotutthu Maarula Saayavum Aasai - 2 1.paadhatthil Amarnthida Aasai Nalla Pangkai Perrida Aasai Matiyila Utkaara Aasai Konjsi Paesida Aasai - 2 Sapaiyotu Vanthu Munpaaga Ninru Paadanunnu Aasai Kutumbamaay Vanthu Munpaaga Ninru Thuthikkanunnu 2.mugattha Paarkkavum Aasai Thottu Paarkkavum Aasai Kaayattha Paarkkavum Aasai Muttham Kotukkavum Aasai - 2 Paadhattha Paartthaa Katti Pitutthu Azhuvanunnu Aasai Paadhattha Paartthaa Kanneeraalae Nanaikkanunnu Aasai 3.varukaiya Paarkkavum Aasai Paranthu Sellavum Aasai Maruroobam Paarkkavum Aasai Naanum Maarida Aasai - 2 Paralogam Senru Angkae Thangki Paadanunnu Aasai Paralogam Senru Angkae Thangki Vaazhanunnu Aasai