பாடல் #42630
கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
🔤 Kiristhumas Vanthutichsi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துமஸ் வந்துடிச்சி கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
இயேசப்ப பிறந்ததுநால
ஆட்டம் பாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்
உலகமெங்கும் சந்தோஷம் தான் - 2
1. இயேசப்பா பிறந்ததால பூமியெங்கும் சந்தோஷம்
இயேசப்பா பிறந்ததால நாடுயெங்கும் உற்ச்சாகம் - 2
நம்மோடு இயேசப்பா இருக்குராருங்க
கிறிஸ்துமஸ் உற்ச்சாகம் வந்துடிச்சிங்க - 2
- கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
2.நம்முடைய பாவங்களை நீக்கிடவே வந்தாரே
நம்முடைய சாபங்களை உடைத்திடவே வந்தாரே
நம்மோடு இயேசப்பா இருக்குராருங்க
கிறிஸ்துமஸ் உற்ச்சாகம் வந்துடிச்சிங்க - 2
- கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
3.யூத இராஜ சிங்கமாக பூமியிலே வந்தாரே
நம்மை மீட்டு கொண்டு போக குழந்தையாக வந்தாரே - 2
நம்மோடு இயேசப்பா இருக்குராருங்க
கிறிஸ்துமஸ் உற்ச்சாகம் வந்துடிச்சிங்க - 2
- கிறிஸ்துமஸ் வந்துடிச்சி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhumas Vanthutichsi Kiristhumas Vanthutichsi
Yesappa Pirandhathunaala
Aattam Paattam Thaan Ini Kontaattam Thaan
Ulakamengkum Santhosham Thaan - 2
1. Yesappaa Pirandhathaala Poomiyengkum Santhosham
Yesappaa Pirandhathaala Naatuyengkum Urchsaagam - 2
Nammotu Yesappaa Irukkuraarungga
Kiristhumas Urchsaagam Vanthutichsingga - 2
- Kiristhumas Vanthutichsi
2.nammutaiya Paavanggalai Neekkidavae Vanthaarae
Nammutaiya Saabanggalai Utaitthidavae Vanthaarae
Nammotu Yesappaa Irukkuraarungga
Kiristhumas Urchsaagam Vanthutichsingga - 2
- Kiristhumas Vanthutichsi
3.yoodha Iraaja Singgamaaga Poomiyilae Vanthaarae
Nammai Meettu Kontu Poga Kuzhanthaiyaaga Vanthaarae - 2
Nammotu Yesappaa Irukkuraarungga
Kiristhumas Urchsaagam Vanthutichsingga - 2
- Kiristhumas Vanthutichsi