பாடல் #42629
துணையாளரே துணையாளரே
🔤 Thunaiyaalarae Thunaiyaalarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துணையாளரே துணையாளரே
தூய ஆவியே - 2
1. தேற்றும் தெய்வமே தேவ ஆவியே
விடுதலை தருபவரே - 2
- துணையாளரே
2. பரிசுத்த ஆவியே பெலவீனம் நீக்குமே
பெலனடைய செய்திடுமே - 2
- துணையாளரே
3. உன்னத ஆவியே உயிர்பிய்யும் எம்மையே
உம்மைபோல் மாற்றிடுமே - 2
- துணையாளரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunaiyaalarae Thunaiyaalarae
Thooya Aaviyae - 2
1. Thaerrum Theyvamae Thaeva Aaviyae
Vitudhalai Tharubavarae - 2
- Thunaiyaalarae
2. Parisuttha Aaviyae Pelaveenam Neekkumae
Pelanataiya Seythitumae - 2
- Thunaiyaalarae
3. Unnatha Aaviyae Uyirpiyyum Emmaiyae
Ummaipol Maarritumae - 2
- Thunaiyaalarae