பாடல் #42627
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
🔤 Aaraathippaen Aaraathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசுவையே ஆராதிப்பேன்
மூன்றிலும் ஒன்றாய்
ஜொலிப்பவரை ஆராதிப்பேன் - 2
அல்லேலுயா - 4
1.மனிதனாக வந்தவரை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயங்கள் செய்வபவரை துதிக்கின்றேன் - 2
என்னை மீட்க வந்தவரை பாடுகின்றேன் -
உயிர்க்கொடுத்து மீட்டவரை புகழ்கின்றேன் - 2
- ஆராதிப்பேன்
2.ஆவியாக வந்தவரை ஸ்தோத்தரிப்பேன்
பெலன் எனக்கு தருபவரை துதிக்கின்றேன் - 2
நதியாக புறப்படுவீர் பாடுகின்றேன்
என் கூடவே இருக்கின்றீர் புகழ்கின்றேன் - 2
- ஆராதிப்பேன்
3.பிதாவாக வந்தவரை ஸ்தோத்தரிப்பேன்
இந்த அதிகாரம் தந்தவரை துதிக்கின்றேன் - 2
பிதா குமாரன் தூய ஆவியை பாடுகின்றேன்
ஒன்றான மெய் தேவனை புகழ்கின்றேன் - 2
- ஆராதிப்பே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen Aaraathippaen
Yesuvaiyae Aaraathippaen
Moonrilum Onraay
Jolippavarai Aaraathippaen - 2
Allaeluyaa - 4
1.manidhanaaga Vandhavarai Sthottharippaen
Athisayanggal Seyvapavarai Thuthikkinraen - 2
Ennai Meetka Vandhavarai Paatukinraen -
Uyirkkotutthu Meettavarai Pugazhkinraen - 2
- Aaraathippaen
2.aaviyaaga Vandhavarai Sthottharippaen
Pelan Enakku Tharubavarai Thuthikkinraen - 2
Nathiyaaga Purappatuveer Paatukinraen
En Koodavae Irukkinreer Pugazhkinraen - 2
- Aaraathippaen
3.pithaavaaga Vandhavarai Sthottharippaen
Indha Athikaaram Thandhavarai Thuthikkinraen - 2
Pithaa Kumaaran Thooya Aaviyai Paatukinraen
Onraana Mey Devanai Pugazhkinraen - 2
- Aaraathippae