பாடல் #42626
காதல் வேண்டாம் கவலையும்
🔤 Kaadhal Vaentaam Kavalaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காதல் வேண்டாம் கவலையும் வேண்டாம்பா ஓஓஓஓ காதலுக்கு பின்னாடி கண்ணீரும் வேண்டாம்பா - 2 காதலுக்கு பின்னாடி கண்ணீரு பெற்றெடுத்த பெற்றோருக்கு அவமானம் - 2 ச்ச ச்ச ச்ச ச்ச - 2 காதல் வேண்டாம் கவலையும் வேண்டாம்பா I lOVE JESUS - 4 1.WHATSAPP வேண்டாம் FACEBOOK வேண்டாம்பா ஓஓஓஓ எந்த நேரமும் YOUTUBE [INTERNET] வேண்டாம்பா - 2 ஆசையோடு பார்த்தாலே பாவம் தான் பாவத்தின் சம்பளம் மரணம் தான் - 2 ச்ச ச்ச ச்ச ச்ச - 2 - காதல் வேண்டாம் 2.BEACH யும் வேண்டாம் PARK யும் வேண்டாம்பா ஓஓஓஓ இன்னொருத்தன் கூட (ஓசில போற) BIKE ல வேண்டாம்பா - 2 மணசுல நினச்சாலே பாவம் தான் பாவத்தின் சம்பளம் மரணம் தான் - 2 ச்ச ச்ச ச்ச ச்ச - 2 - காதல் வேண்டாம் 3.வீட்டுல பாக்கும் வரனே போதும்பா ஓஓஓஓ MARRIAGE க்கு முன்னாடி LOVE FAILURE வேண்டாம்பா - 2 இச்சையோடு பார்த்தாலே பாவம் தான் பாவத்தின் சம்பளம் மரணம் தான் ச்ச ச்ச ச்ச ச்ச - 2 - காதல் வேண்டாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaadhal Vaentaam Kavalaiyum Vaentaampaa Oooo Kaadhalukku Pinnaati Kanneerum Vaentaampaa - 2 Kaadhalukku Pinnaati Kanneeru Perretuttha Perrorukku Avamaanam - 2 Chcha Chcha Chcha Chcha - 2 Kaadhal Vaentaam Kavalaiyum Vaentaampaa I lOVE JESUS - 4 1.WHATSAPP Vaentaam FACEBOOK Vaentaampaa Oooo Endha Naeramum YOUTUBE [INTERNET] Vaentaampaa - 2 Aasaiyotu Paartthaalae Paavam Thaan Paavatthin Sambalam Maranam Thaan - 2 Chcha Chcha Chcha Chcha - 2 - Kaadhal Vaentaam 2.BEACH Yum Vaentaam PARK Yum Vaentaampaa Oooo Innorutthan Kooda (osila Pora) BIKE La Vaentaampaa - 2 Manasula Ninachsaalae Paavam Thaan Paavatthin Sambalam Maranam Thaan - 2 Chcha Chcha Chcha Chcha - 2 - Kaadhal Vaentaam 3.veettula Paakkum Varanae Pothumpaa Oooo MARRIAGE Kku Munnaati LOVE FAILURE Vaentaampaa - 2 Ichsaiyotu Paartthaalae Paavam Thaan Paavatthin Sambalam Maranam Thaan Chcha Chcha Chcha Chcha - 2 - Kaadhal Vaentaam