பாடல் #42625
எம்மாத்திரம் உமக்கு முன்பாக
🔤 Emmaatthiram Umakku Munpaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எம்மாத்திரம் உமக்கு முன்பாக
அபிஷேகம் ஊற்றுகின்றீர் என்மேல - 2
1.வானம் உமது சிங்காசனம்
பூமியோ பாதபடி - 2
என்னையும் தெரிந்து கொண்டீர்
உம்மையே பாட (துதிக்க) வைத்தீர் - 2
- எம்மாத்திரம்
2.பரலோக சேனையெல்லாம்
உம்மையே துதிக்கின்றது - 2
என்னையும் பாட வைத்தீர்
உம்மையே துதிக்க வைத்தீர் - 2
- எம்மாத்திரம்
3.ராக தலைவர் நீர் தானே
எனக்கும் ராகம் தந்தீர் - 2
எனக்கும் ராகம் தந்து
உம்மையே பாட (துதிக்க) வைத்தீர் - 2
- எம்மாத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Emmaatthiram Umakku Munpaaga
Apishaegam Oorrukinreer Enmaela - 2
1.vaanam Umathu Singkaasanam
Poomiyo Paadhapati - 2
Ennaiyum Therinthu Konteer
Ummaiyae Paada (thuthikka) Vaittheer - 2
- Emmaatthiram
2.paraloga Saenaiyellaam
Ummaiyae Thuthikkindrathu - 2
Ennaiyum Paada Vaittheer
Ummaiyae Thuthikka Vaittheer - 2
- Emmaatthiram
3.raaga Thalaivar Neer Thaanae
Enakkum Raagam Thantheer - 2
Enakkum Raagam Thanthu
Ummaiyae Paada (thuthikka) Vaittheer - 2
- Emmaatthiram