பாடல் #42623
யாவே யாவே என் அடைக்கலம்
🔤 Yaavae Yaavae En Ataikkalam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே - 2 நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே - 2 நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2 அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே -2 நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaavae Yaavae En Ataikkalam Endhan Pelanae Yaavae Yaavae En Aabatthil Nalla Thunaiyae - 2 Naanggal Aaraathikkum Enggal Devan Enggalai Vituvikka Vallavarae - 2 Nampituvaen Endhan Karam Pitittheerae Aaraathippaen Endhan Jeyakkoti Neerae - 2 Alaigal Matthiyil Amizhnthitum Pothu Ummai Allaamal Yaarum Enakkillaiyae Neerae En Kottai Neerae En Thanjjam Neerae En Devan Neerae -2 Naanggal Aaraathikkum Enggal Devan Enggalai Vituvikka Vallavarae Naanggal Aaraathikkum Enggal Devan Enggalai Vituvikka Vallavarae