பாடல் #42621
உங்க சமூகத்தில அமர்ந்து
🔤 Ungga Samoogatthila Amarnthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க சமூகத்தில அமர்ந்து இருக்கிறேன்பா உங்க தயவால் என்னை நினைத்தருளும் உங்க கிருபையினால் நானும் நிற்கிறேன்பா உங்க தயவால் என்னை நினைத்தருளும் கிருபையின்மேல் கிருபைகளை எனக்கு தருவதினால் கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ கடப்பேனே - 2 உங்க தயவால் என்னை நினைத்தருளும் - 2 1. நீர்த்துளியைப் போல உம் அன்பை பொழிந்தீரே மறவேனோ உம் அன்பை என்றும் மறவேனோ - 2 ஏற்ற சமயத்தில எனக்கு துணையாய் வந்தீரே ஏற்ற வேளைகளில் நீரே என்னை கண்டீரே - 2 உம்மையே துதிப்பேன் என்றென்றுமே 2. விழுந்துபோன என் வாழ்வை மீண்டுமாய் துளிர்க்க செய்தீர் கண்ணீருக்கு பதிலாக களிப்பாய் மாற்றினீர் - 2 புடமிட்டதினால் பொன்னாக விளங்க செய்தீரே சோதனையில் நீர் எனக்கு பெலனை தந்தீரே - 2 நீரூற்றாய் மாற்றிக்கொள்ள எனக்கு நீர் உதவினிரே 3. பெலத்தின் மேல் பெலன் தந்து கழுகைப்போல் எழும்ப செய்தீர் சோர்ந்திடாமல் இடறிடாமல் ஓட வைத்தீர் - 2 ஒரு குறைவில்லாமல் என்னை நீர் நிறைவாய் மாற்றினீரே எல்லா மனிதர் முன்பும் என்னை நீர் உயர்த்தி வைத்தீரே - 2 ஜீவனுள்ள நாளெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Samoogatthila Amarnthu Irukkiraenpaa Ungga Thayavaal Ennai Ninaittharulum Ungga Kirupaiyinaal Naanum Nirkiraenpaa Ungga Thayavaal Ennai Ninaittharulum Kirupaiyinmael Kirupaigalai Enakku Tharuvathinaal Kanneerin Pallatthaakkai Uruva Katappaenae - 2 Ungga Thayavaal Ennai Ninaittharulum - 2 1. Neertthuliyaip Pola Um Anpai Pozhintheerae Maravaeno Um Anpai Enrum Maravaeno - 2 Aertra Samayatthila Enakku Thunaiyaay Vantheerae Aertra Vaelaigalil Neerae Ennai Kanteerae - 2 Ummaiyae Thuthippaen Enrenrumae 2. Vizhunthupona En Vaazhvai Meentumaay Thulirkka Seytheer Kanneerukku Pathilaaga Kalippaay Maarrineer - 2 Pudamittathinaal Ponnaaga Vilangga Seytheerae Sodhanaiyil Neer Enakku Pelanai Thantheerae - 2 Neeroorraay Maarrikkolla Enakku Neer Udhavinirae 3. Pelatthin Mael Pelan Thanthu Kazhukaippol Ezhumba Seytheer Sornthitaamal Idaritaamal Oda Vaittheer - 2 Oru Kuraivillaamal Ennai Neer Niraivaay Maarrineerae Ellaa Manidhar Munpum Ennai Neer Uyartthi Vaittheerae - 2 Jeevanulla Naalellaam Umakkaaga Vaazhnthituvaen.